Ongoing Novel

நீயின்றி உயிராடும் திகிலாலே – 26

(26)   “ஹே... எழுந்துவிட்டாயா?” என்று ஆங்கிலத்தில் குதூகலமாகக் கேட்டவாறு அவளை நோக்கி விரைந்து வந்த விக்டோரியா, அவசரமாக அவளுடைய இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்தார். அதிர்ச்சிக்குப் பிந்தைய…

2 months ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 25

(25)   மூன்று நாட்கள் கடந்திருந்தன. அவளுக்குப் பொருத்தியிருந்த பெரிய பிராணவாயு குழாயை நீக்கிவிட்டு, மூக்கில் மட்டும் பிராணவாயு போகும் வகையில் சின்னதாய் ஒரு டியூப் போட்டிருந்தார்கள்.…

2 months ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 24

(24)   முதலில் ஊபரை அழைத்து விதரணையின் வீட்டிற்குத்தான் சென்றிருந்தான். அங்கே இன்னும் காவலர்கள் யார் யாரையோ அழைத்து விசாரணை செய்துகொண்டிருந்தார்கள். அவர்களை நெருங்கித் தன்னைப் பற்றிய…

2 months ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 23

(23)   உலகத்தையே கிடுகிடுக்க வைக்கும் அளவுக்குச் சீற்றமாக அலறியவனின் மார்பு, ஓடியதாலும் கத்தியதாலும் மேலும் கீழும் ஏறி இறங்க... இப்போது அழுத்தம் சற்றுக் குறைந்ததால், விரிந்த…

2 months ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 21/22

(21)   அதிகாலை எட்டு மணியையும் கடந்து விட்டிருந்தது. இரண்டு மணி நேரமளவில் உறங்கி இருப்பான் ஏற்றமாதிபன். அது கூட அரைகுறை உறக்கம்தான். ஒவ்வொது தடவையும் கதவு…

2 months ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 20

(20) டொரண்டோவின் புகழ்பெற்ற சென்ட் மைக்கேல் மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவு வாயிலில், அந்த அவசர ஊர்தி பெரும் சத்தத்துடன் வந்து நின்றது. வண்டி முழுமையாக நிற்பதற்கு…

2 months ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 19

(19) முதலில் பாய்ந்து உள்ளே வந்த காவலர்கள், அங்கே இரத்த வெள்ளத்தில் கிடந்த ஒரு பெண்ணின் அருகே மண்டியிட்டு அமர்ந்திருந்த ஏற்றமாதிபனைக் கண்டு ஒரு வினாடி அதிர்ந்தனர்.…

2 months ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 18

(18) சத்தம் ஏதும் எழுப்பாமல், ஊர்ந்து வரும் பாம்பைப் போல ஏற்றமாதிபனின் வாகனம் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு மத்தியில், விதரணையின் வீடிருக்கும் தெருவுக்கு முன்பாக வந்து…

2 months ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 17

(17) இங்கே விதரணையைத் தன் கரத்தில் நசித்துப் பிடித்தவாறு, அங்கிருந்தவர்களை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் அந்த வெள்ளையன். அவளோ வலியிலும் அவமானத்திலும் துடித்துக் கொண்டிருந்தாள். சற்று நேரம் அவன்…

2 months ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 15/16

(15)   ‘யாரோ தலைக்குள் ஏறி மேளம் அடிக்கிறார்களா என்ன?’ - ஷ்... என முனகியவாறு விழிகளைத் திறக்க முயன்றாள் விதரணை. விழிகளைத் திறக்க முடியாத அளவுக்குத்…

2 months ago