நீயின்றி உயிராடும் திகிலாலே – 7
(7) அது அக்டோபர் மாதம் இருபத்தி நான்காம் திகதி. அப்போது அவளுக்கு வயது வெறும் பதினாறுதான்; இல்லை இல்லை… இன்னும் இரு மாதங்களில் பதினாறு…