Vijayamalar

நீயின்றி உயிராடும் திகிலாலே – 7

(7)   அது அக்டோபர் மாதம் இருபத்தி நான்காம் திகதி. அப்போது அவளுக்கு வயது வெறும் பதினாறுதான்; இல்லை இல்லை... இன்னும் இரு மாதங்களில் பதினாறு வயது…

4 hours ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 6

(6) வண்டியிலிருந்து வந்து இறங்கியவனைக் கண்டதும், விதரணையின் இதயம் வேகமாகப் படபடக்கத் தொடங்கியது. அவளையும் மீறிக் கால்கள் வலுவிழந்தது போலத் துவளத் தொடங்க, சட்டென்று அங்கிருந்த மேசையை…

2 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 4/5

(4) அன்று விதரணையின் வீடு இரண்டுபட்டுக் கொண்டிருந்தது. இருக்காதா பின்னே? இன்றுதான் அபிநயாவின் நிச்சயதார்த்தம்! இன்றைக்கென்று அறிவழகனுக்கு அவளோடு விழாவுக்கு வர முடியாத நிலை. ஏதோ முக்கிய…

5 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2/3

(2)   அன்று அதிகாலை எழுந்த விதரணைக்கு, அன்றைய நாள் மிக அழகாக மலர்ந்திருப்பது போலத் தோன்றியது. இருக்காதா பின்னே? அன்று இரவு அவளுக்கு அத்தனை நல்ல…

1 week ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 1

(1) மே மாதத்தின் இறுதி நாட்கள். அதிகாலை ஐந்து மணிக்கே பகலவன் கனடாவை எட்டிப்பார்க்கச் சுறுசுறுப்போடு தயாராகிவிட்டான். அனல் கக்கும் சூரியக் கதிர்கள் கனடாவை ஆக்கிரமிப்பதற்கான கோடைகாலம்…

1 week ago

உயிர் நீ மெய் நான்…! – 7/8

(7) சத்தியமாக இப்படி ஒரு நிலைமையை தன் வாழ்நாளில் சந்திப்போம் என்று மதிமை கனவிலும் நினைத்துருக்கவில்லை. அவளுடைய வீட்டில் அன்னிய ஆண் ஒருத்தன் தகாத முறையில் நுழைந்து…

2 months ago

உயிர் நீ மெய் நான்…! – 1

(1) அலுவலக மேசையின் முன் அமர்ந்தவாறு ஏதோ ஒரு கோப்பை புரட்டிக் கொண்டிருந்தான், ஆதிபன். வாரி விட்டும் சரியாக நிற்க மாட்டேன் என்று அடம்பிடிக்கும் சுருண்ட அடர்ந்த…

3 months ago

நீயின்றி உயிராடும் திகிலாலே…

மூன்று நாட்களாயிற்று. விதரணை இன்னும் தன் விழிகளைத் திறக்கவில்லை. ஏற்றமாதிபன் அந்த மூன்று நாட்களும் அவளை விட்டு விலகிச் சென்றானில்லை. முதலில் அவள் கண் விழித்தால்தான் அவனுடைய…

5 months ago

வெந்தும் தணியுமோ காதல் – 2

2 தங்கையின் அறைக்கு வந்த நேயநறுமை, அங்கிருந்து வந்த சுகமான வாசனையில் ஒரு கணம் வழிகளை மூடி ஆழ மூச்செடுத்து அந்த வாசத்தை அனுபவித்துவிட்டு விழிகளைத் திறந்தாள்.…

6 months ago

வெந்தும் தணியுமோ காதல் – 1

1 மேகத்தின் போர்வையில், சுகமாக உறங்கிக் கொண்டிருந்த சூரியன் மெதுவாக விழிக்கலாமா, வேண்டாமா என்று தனக்குள்ளே பேரம் பேசிக் கொண்டிருந்த நேரம். சோம்பலாகத் தன் கரங்களை எட்டுத்…

6 months ago