மனதின் இருளை துடைக்கும் கரமாய்
மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய்
வானம் வரைந்த வண்ணக் கோலம் போல,
வாழ்க்கை வரைந்த நற்செயல்களின் ஓவியமாய்
வலியைத் துடைக்கும் மயிலிறகாய்
வெற்றிதனை அள்ளிக் கொடுக்கும் கரமாய்
அன்பும் அமைதியும் படைக்கும் திருநாளாய்
இந்த் தீபாவளி மலரட்டும்!
நன்நாளாய் நிறைவாய் மலரட்டும்
(18) சத்தம் ஏதும் எழுப்பாமல், ஊர்ந்து வரும் பாம்பைப் போல ஏற்றமாதிபனின் வாகனம் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு மத்தியில்,…
(17) இங்கே விதரணையைத் தன் கரத்தில் நசித்துப் பிடித்தவாறு, அங்கிருந்தவர்களை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் அந்த வெள்ளையன். அவளோ வலியிலும் அவமானத்திலும்…
(15) ‘யாரோ தலைக்குள் ஏறி மேளம் அடிக்கிறார்களா என்ன?’ - ஷ்... என முனகியவாறு விழிகளைத் திறக்க முயன்றாள்…
(14) பேச்சும் சிரிப்புமாக நேரம் அதன் போக்கிற்குச் சென்று மறைந்திருக்க, விதரணையைத் தேடி வந்தான் விதுரன். “அக்கா... எத்தனை நேரமாக…
(13) மனது உலைக்களமாகக் கொதிக்க, ஒருவித ஆத்திரத்தோடு மண்டபத்திற்குள் நுழைந்தாள் விதரணை. அங்கே எழுத்துச் சம்பிரதாயங்கள் முடிந்து, ஆளாளுக்கு மணமக்களோடு…
(12) அங்கே சற்றுத் தள்ளி வருண் நின்றிருந்தான். அவனை மண்டபத்தில் எங்கோ பார்த்த நினைவு வர, அவசரமாகச் சேலையைச்…