செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 2

(2)   எப்போதும் யசோதாவிற்குத் தன் மகளை விட, அண்ணன் மகன் கந்தழிதரனின் மீது ஒரு படி பாசம் அதிகம்தான். காரணம் முதல் முதலாக அவனைக் கரங்களில் ஏந்தியவரே அவர்தான். அன்றிலிருந்து அந்த மாயக் கண்ணனின் அடிமையாகிப் போனார் யசோதா. அவன் பிறந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு யசோதா மணம் முடித்து, நான்கு வருடங்கள் கழித்துப் பிறந்தவள்தான் அம்மேதினி. அதுவும் பிறக்கும்போது, காலால் பிறந்ததால், மருத்துவக் குழந்தை என்று ஊர் மக்களின் செல்லம் வேறு. அதன் பிறகு … Continue reading செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 2