மனதின் இருளை துடைக்கும் கரமாய்
மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய்
வானம் வரைந்த வண்ணக் கோலம் போல,
வாழ்க்கை வரைந்த நற்செயல்களின் ஓவியமாய்
வலியைத் துடைக்கும் மயிலிறகாய்
வெற்றிதனை அள்ளிக் கொடுக்கும் கரமாய்
அன்பும் அமைதியும் படைக்கும் திருநாளாய்
இந்த் தீபாவளி மலரட்டும்!
நன்நாளாய் நிறைவாய் மலரட்டும்
What’s your Reaction?
+1
3
+1
+1
+1
+1
+1