Ongoing Novel

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 14

(14) அன்று என்னவோ அவ்வியக்தனின் மனம் ஒரு நிலையில் இருக்கவில்லை. அதுவும் விதற்பரை அனுப்பிய செல்ஃபியை பார்த்த பின் எதுவோ திகுதிகு என்று எரிந்து கொண்டிருந்தது. கொள்ளை அழகாக இருந்து தொலைக்கிறாளே. ஆண்களின் பார்வை எத்தகையதாக இருக்கும் என்று அவனுக்குத் தெரியாதா…

3 weeks ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 12/13

(12)   யார் என்றே தெரியாத ஒருவன், முகம் முழுவதும் மறைத்து தலைக்கவசம் அணிந்தவாறு அவளைப் பயமுறுத்த, பதறித் துடித்தவளாய் இரண்டடி பின்னால் வைத்தவளின் சப்பாத்து அங்கிருந்த…

4 weeks ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 10/11

(10) அன்று மதியம் விதற்பரையின் பாடம் முடிந்ததும், பசி வயிற்றைக் கிள்ள, போகும் வழியில் எதையாவது வாங்கலாம் என்று முடிவு செய்தவளாக வெளியே வந்தபோது தன் பற்களைக் காட்டியவாறு நின்றிருந்தான் நகுலன். ஏனோ வயிற்றைக் கலக்க, அவனைக்…

4 weeks ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 18

(18)   அதன் பின் அம்மேதினி கந்தழிதரனைப் பெருமளவில் தவிர்க்கவே செய்தாள். எங்கே தன்னையும் மீறி, அவனிடம் சென்று கெஞ்சத் தொடங்கிவிடுவோமோ என்று அஞ்சுபவள் போல அவன்…

4 weeks ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 9

(9) மறு நாள் விதற்பரை எழுந்தபோது கால் வலியில் உயிரே போனது. பேசாமல் மருந்தைப் போட்டுவிட்டு உறங்கிவிடலாமா என்று கூடத் தோன்றிவிட்டிருந்தது. ஆனாலும் முடியாது. ஒப்படை முடிக்க வேண்டும். கூடவே பரீட்சை வேறு.…

4 weeks ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 8

(8) எத்தனை நேரமாக உறங்கினாளோ தெரியாது. கால்களின் வலி தெரிய, உறக்கம் கலைந்து எழுந்தாள் விதற்பரை. வலி அதிகரித்திருந்தாலும் மருந்தின் வீரியம் குறையவில்லை போலும். எங்கோ பறப்பதுபோலத் தோன்றியது. ஆனாலும்…

1 month ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 6/7

(6) தான் தங்கும் இடம் நோக்கித் திருப்புவான் என்று நினைத்திருக்க, அவனோ, அதைக் கடந்து வாகனத்தின் வேகத்தைக் கூட்டி மேலும் முன்னேறப் பதறிப்போனாள் விதற்பரை. பயத்தில் அவளுக்கு மூச்சே நின்றுவிடும் போலத்…

1 month ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 5

(5) ஏனோ விதற்பரை நன்றாகவே களைத்துப்போனாள். உள்ளே போன டைலனோல் வேறு அவளைப் பெரிதும் சோர்வடையச் செய்ய, சாய்வாக இருக்கையில் அமர்ந்தவாறு வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தவனைப் பார்த்து, “சாரி... என்னால் உங்களுக்கு நிறையத் தொல்லை...” என்றாள்…

1 month ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 4

(4) அவன் எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறான்தான். ஆனால் இதுவரை எந்தப் பெண்ணும் இவன் வியக்கும் அளவுக்குக் கவர்ந்ததில்லை. எல்லாப் பெண்களும் ஒன்றுதான் என்பது அவனுடைய அபிப்பிராயம். இதுவரை எந்தப் பெண்ணைப் பார்த்தும் புத்தி…

1 month ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 3

(3) அன்றைய முக்கிய வகுப்புகளை முடித்துக்கொண்டு மதியம் போலப் புறப்பட்ட விதற்பரைக்கு, ஏனோ சலிப்புத் தட்டியது. எப்போதும் அவள் கூட வரும் கதரின் அன்று வரவில்லை. கதரின் இவளை விட…

1 month ago