கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-43/44/45
(43) அழுத தன் பேத்தியைக் கரத்தில் ஏந்தியவாறு அங்கும் இங்குமாக நடந்துகொண்டிருந்த காந்திமதிக்கு, மிளிர்மிருதையையும், அபயவிதுலனையும் கண்டபின்புதான் பெரும் நிம்மதியானது. கோபத்துடன் அவர்களைத் திட்டுதவற்காக…










