Mon. Dec 8th, 2025

October 2025

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-22/23

(22) அபயவிதுலன் குளித்து முடித்துப் பாத்ரோபை அணிந்து இரு குழந்தைகளையும் நிர்வாணமாகத் தன் கரங்களில் ஏந்தியவாறு வெளியே வரவும், மிளிர்மிருதை மடிப்பை வயிற்றில் செருகவும்…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-20

(20) வீட்டிற்குள் இருவரும் நுழைந்தபோதே, அதிகாலை இரண்டு மணிக்கும் மேலாகிவிட்டிருந்தது. அனைவரும் உறங்காமல் இவர்களுக்காகத்தான் காத்திருந்தனர். இவர்களின் வாகனம் வந்து இறங்கியதும், காந்திமதி பாய்ந்து…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-19

(19) அடுத்து, மிளிர்மிருதையை மருத்துவ ஊர்தியில் ஏற்றிவிட்டு இவனும் ஏறி அமர, மறு கணம் மருத்துவமனை நோக்கிப் பாய்ந்தது மருத்துவ வண்டி. அதற்கிடையில் இவன்…

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மனதின் இருளை துடைக்கும் கரமாய் மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய் வானம் வரைந்த வண்ணக் கோலம் போல, வாழ்க்கை வரைந்த நற்செயல்களின் ஓவியமாய் வலியைத்…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-17/18

(17) அதைக் கண்டு தன்னை மறந்து குலுங்கிச் சிரித்தவன், அதே சிரிப்புடன் திரும்பி மிளிர்மிருதையைப் பார்க்க, அவள் முறைத்த முறைப்பைக் கண்டு அசடு வழிந்தவன்,…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-15/16

(15) அன்று மாலை வீடே பெரும் களோபரமாக இருந்தது. நாளை நிச்சயதார்த்தம் என்பதால், அலங்காரம் செய்வதற்கு ஆட்களை அழைத்திருந்தான் அபயவிதுலன். அவர்களின் கைங்கரியத்தில், அந்த…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-13/14

(13) அவன் நடக்க நடக்க அணைந்திருந்த விளக்குகள் தாமாகவே எரிய, அவன் அந்த இடத்தை விட்டு அகன்றதும் யாருடைய உந்துதலும் இல்லாமல் அணைந்துகொண்டன. மாடியேறித்…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-11/12

(11) “ஆரு… தொடங்கிவிட்டாயா… எதுக்கடி அவனை வம்புக்கு இழக்கிறாய்?” என்று கோபப் பட, “நானா உன்னுடைய தம்பியை வம்புக்கு இழுத்தேன்… அவர்தான் என்னை இழுத்தார்……

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-9/10

(9) அன்று வேலை முடித்து இருவரும் வீட்டிற்கு வந்தபோது, தந்தையின் குரலைக் கேட்டு, எங்கிருந்தோ கூவியடித்தவாறு ஓடிவந்தனர் ஆத்வீகனும் சாத்வீகனும். அவர்களின் குரலைக் கேட்டதும்,…

error: Content is protected !!