(22) இதோ… எல்லாம் முடிந்தது… பெய்யும் மழையில் இரத்தம் கரைந்து போக, நசிந்து போயிருக்கும் தன்னவளைப் பார்க்கும் சக்தியில்லாதவனாக எகிறித் துடிக்க முயன்ற இதயத்தைச் சமப்படுத்தும் வகைத்…
(7) அவள் நினைத்தது போலப் பாழாய்ப் போன அரவனில்லை. அங்கே வேலைசெய்யும் ஒரு சீனத்துப் பெண்மணி. அவளுடைய கரங்களில் ஒரு பெட்டி வீற்றிருந்தது. இவளோ, என்ன என்பது…
(21) அன்று ஏகவாமனும் அலரந்திரியும் ஜெயவாமனின் அருகேயே அமர்ந்திருந்தனர். யாருக்கும் எதுவும் பேசத் தோன்றவில்லை… பேசினால் மட்டும் வலிகளின் அளவு குறைந்துவிடுமா என்ன? இல்லை… அமைதி சொல்லும்…
(5) உள்ளே காலடி வைத்ததும் அவளையும் மீறி உடல் தளர்ந்ததோ. அதை அவன் உணர்ந்துகொண்டானோ, சட்டென்று அவளுடைய இடையைச் சுற்றித் தன் கரத்தைப் போட்டுத் தன்னோடு நெருக்கிக்கொண்டவன்,…
(20) நற்குணசேகரத்தின் பூர்வீகக் கோட்டையொன்று கம்பரவாவில் இருந்தது. மலைப்பிரதேசம் என்பதால் இயற்கை வளங்களுக்கு அங்கே குறைவிருந்ததில்லை. மலைகள், ஆறுகள், காடுகள் என்று விழிகளுக்கு விருந்து கொடுக்கும் அழகிய…
(3) ஒரு மணியளவில் வன்கூவர் உள்ளூர் விமானநிலையத்தில் கால்பதித்த இதங்கனையை ஏற்றிச் செல்ல வாகனம் வந்திருந்தது. அதில் ஏறி அமர, அவள் தங்கவேண்டிய விடுதியில் அவளை…
(18) தாத்தாவை நெருங்கிய ஏகவாமன் அவர் முகத்தில் தெரிந்த வியப்பைக் கண்டு புருவத்தை மேலே தூக்கியவாறு யாரோ நீட்டிய வேட்டியை எடுத்துக் கட்டியவாறு, அவரை நோக்கிச் சென்றவன்,…
(2) இதங்கனைக்கு அன்று காலை எழுந்தபோதே சகுனம் சரியில்லை. படுக்கையை விட்டு எழுந்தபோது கட்டில் காலில் தன் காலைப் பலமாக முட்டிக்கொண்டாள். வலியில் உயிர் போக, அடிபட்ட…
(16) என்னதான் சேதுபதி தன் மகனைக் கடிந்துகொண்டாலும், அவன்தான் அவருக்கு வலக்கை இடக்கை எல்லாமே. அவனுடைய புத்திசாதுர்யமும், வீரமும், திறமையும், தன்னிகரில்லா பாசமும் எப்போதும் அவரை வியக்க…
ஒரு வருடத்திற்கு முன்பு... அந்தச் சிறிய தேநீர் விடுதிக்குப் பின்னால் ஒதுக்குப்புறமாக இருந்த அந்த அறையில், கம்பீரமாக அமர்ந்திருந்தான் அந்தக் கறுப்பினத்தைச் சேர்ந்த மால்கம் வாஷிங்டன். …