(1) ஏழு மாதங்களுக்குப் பிறகு நீண்ட நேரமாக இருக்கையில் அமர்ந்தவாறு தட்டச்சில் எதையோ தட்டிக் கொண்டிருந்த சமர்த்திக்கு நாரி வலிக்கத் தொடங்கியது. “ஷ்...” என்கிற முனங்கலோடு இருக்கையில்…
1 மேகத்தின் போர்வையில், சுகமாக உறங்கிக் கொண்டிருந்த சூரியன் மெதுவாக விழிக்கலாமா, வேண்டாமா என்று தனக்குள்ளே பேரம் பேசிக் கொண்டிருந்த நேரம். சோம்பலாகத் தன் கரங்களை எட்டுத்…
மறு நாள் காலை சமர்த்தி எழுந்தபோதே மனதில் பெரும் பாரம் ஒன்று ஏறி உட்கார்ந்த உணர்வு. அந்த நிலையிலும் உத்தியுக்தன் எங்கே என்று விழிகள் தேட, அவனைக்…
(24) அன்று இரவு உத்தியுக்தன் சமர்த்தியை நெருங்கவில்லை. அவளைத் தொந்தரவு செய்யாமல் தனியாகச் சென்று படுத்துவிட அது வேறு இவளைப் பெரிதும் வதைத்தது. அந்த ஜுலியட்டின்…
(23) உறக்கத்தில் தன் மனதில் எழுந்த காதலை வெளிப்படுத்தியது கூடத் தெரியாமல், எதற்காக இவன் இப்படி மிளகாயைக் கடித்தவன் போல இப்படிக் காய்ந்துவிட்டுச் செல்கிறான்? அப்படி…
(22) மறு நாள் சமர்த்தி சமையலறைக்குள் நுழைந்தபோது லீயோடு சேர்த்து இன்னொரு புதிய சமையலாளும் நின்று சமைத்துக்கொண்டிருந்தார். ‘இது யார் புதிதாக? பார்த்தால் இந்தியர் போல இருக்கிறதே...’…
(21) வாகனத்தை வாசலிலேயே நிறுத்திவிட்டு, இறங்கியவன் அவளுடைய கரத்தைப் பற்றி இழுத்துக்கொண்டு தங்கள் பொது அறைக்குச் சென்று, கதவை அறைந்து சாற்றிவிட்டு, அவளை ஒரு தள்ளுத்…
(20) கைக்கு தானாக எட்டியது வாய்க்குக் எட்டாது போவது என்பது இதுதானோ? வாய் வரை கொண்டு சென்றவள், அழைப்பு மணி அடித்ததும், திக்கென்றது இவளுக்கு. ஏனோ…
(19) மறு நாள் வழமை போல உத்தியுக்தன் வெளியே சென்று விட, தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டவள், லீயைத் தேடிச் சென்றாள். அவள் எப்போதும் போலச் சமையலறையிலிருந்து…
(18) அவனுடைய அழைப்பில் லீ கூட ஒரு முறை துள்ளித் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். வேலைக்குக் கிளம்பிவிட்டிருந்தான் போலும். இந்த நேரத்தில் அங்கே வருவான் என்று இரு…