செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 15

4 weeks ago

(15) நம் குடும்பம் தலைமுறை தலைமுறையாகவே மிகுந்த வசதியோடும் செல்வாக்கோடும் வாழ்ந்தவர்கள். கிட்டத்தட ஐம்பத்தேழு வருடங்களுக்கு முன்பு, அப்போது பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத காலமாக…

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 14

4 weeks ago

(14) இரண்டு மணி நேர ஓட்டத்தில், அலரந்திரி தங்கியிருக்கும் இடத்தை நெருங்கியபோது, சூரியன் மறையத் தொடங்கியிருந்தான். அதுபோல அவனுடைய தைரியமும் மெல்ல மெல்லக் கரையலாயிற்று. அவனையும் அறியாமல்…

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 12/13

4 weeks ago

(12) அலரந்திரி பெரும் ஆவேசத்துடன் அந்த இளைஞர்களை அடித்துக்கொண்டிருக்கும்போது ஒரு வெண்ணிற வாகனம் வந்ததையோ, அதிலிருந்து ஏகவாமன் பெரும் சீற்றத்துடன் இறங்கியதையோ அவள் கவனிக்கவில்லை. இறங்கியவன், அங்கே…

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 11

1 month ago

(11)   அவள் வதங்கிக் கரைந்துகொண்டிருந்த அதே நேரம் அலுவலகத்தில் அமர்ந்திருந்த ஏகவாமனின் சிந்தையும் ஒரு நிலையில் இருக்கவில்லை. அது தாரு மாறாகத் தறிகெட்டு நாலா திசைகளிலும்…

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 10

1 month ago

(10)   தைக்க வேண்டியதைச் சரிப்படுத்தித் தையல் இயந்திரத்தின் ப்ரஷர் ஃபூட்டில் செருகித் தைக்க ஆரம்பித்தவளுக்கு ஏனோ மனம் தைப்பதில் செல்லவில்லை. மனம் எங்கெங்கோ தறிகெட்டுச் சென்றுகொண்டிருந்தது.…

தொலை தூரத்து வெளிச்சம் நீ 2-18

1 month ago

(18) அவ்வியக்தன் புறப்பட்டுச் சென்ற ஒரு வாரம் கழித்துத்தான் விதற்பரைக்கு அவன் அங்கில்லாததே உறுத்தியது. எங்கே போனான்? யாரிடம் விசாரிப்பது? உத்தியுக்தன் வேறு கடந்த சில நாட்களாகச்…

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 8/9

1 month ago

(8) பெரும் சீற்றத்துடன் ஜன்னலருகே நின்று வெளியே வெறித்துக்கொண்டிருந்த ஏகவாமனனின் செவியில் தொப் என்று விடும் சத்தம் கேட்கத் திரும்பிப் பார்த்தான். வாடிய மலராகத் தரையில் கிடந்தவளைக்…

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 7

1 month ago

(7) மெல்ல மெல்ல அவளை நெருங்க, அவனுடைய உடலின் வெம்மையை அவள் முழுதாக உணர்ந்த நேரம் அது. அவனுடைய மூச்சுக்காற்றின் அனல், அவள் முகத்தின் மீது பட்டுத்…

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 6

1 month ago

(6) மாலை தன் வேலையை முடித்துக்கொண்டு வீடு நோக்கி வந்துகொண்டிருந்த ஏகவாமனுக்கு, ஆலமரத்தில் சாய்வாக அமர்ந்திருந்த அலரந்திரி தெரியத், தன் புருவத்தைச் சுருக்கினான். ‘இவ்வளவு சொல்லியும் பிடிவாதமாக…

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 5

1 month ago

(5) தள்ளப்பட்ட அலரந்திரி இரண்டடி சென்று தரையில் விழுந்தவாறு அதிர்ச்சியுடன் தன்னை யார் தள்ளிவிட்டதென்று திரும்பிப் பார்த்தாள். அங்கே, ஒருவன் ஏகவாமனைக் கொல்வதற்காகத் தன் கத்தியைத் தூக்கியவாறு…