Ongoing Novel

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 7

அன்று முக்கிய வியாபார நண்பரைச் சந்திப்பதற்காக இங்கிலாந்து வந்திருந்த நேரம், அவரைச் சந்திப்பதற்காகச் சென்றவன், அரைவழியில் அவருக்குத் திடீர் என்று தவிர்க்க முடியாத வேலை வந்துவிட, இவனிடம்…

3 months ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 5/6

(5)   காலங்கள் பறப்பதற்குப் பறவையிடம்தான் கற்றுக்கொண்டனவோ? இரண்டு வருடங்கள் எப்படிக் கடந்து சென்றது என்று கேட்டால் அதற்குப் பதில் யாருக்கும் தெரியாது. இந்த நிலையில் சமர்த்திப்…

3 months ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 4

(4)   அந்த சம்பவத்திற்குப் பிறகு கனடா வந்த சமர்த்தி, முதல் வேலையாக அந்த உத்தியுக்தன் பற்றிய கட்டுரையை எழுதி ஆதாரத்துடன் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க அவருடைய…

3 months ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 3

(3)   விடுதியா அது. அம்மாடி... அரச மாளிகை. அத்தனை பிரமாண்டமாக இருந்தது விடுதி. அதுவும் அரச குடும்பங்கள் வாழும் அரண்மனைக்குப் பக்கத்தில் உள்ள விடுதியாயிற்றே... பிறகு…

3 months ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2

(2) தன் அண்ணனிடம் இந்த நல்ல செய்தியைக் கூறுவதற்காகத் துள்ளிக்கொண்டு வந்த சமர்த்தியின் காதில் புஷ்பா தயாளனைக் கடிந்துகொண்டிருப்பது விழுந்தது. கூடவே இவளுடைய பெயரும் அதில் அடிபட,…

3 months ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1

1   அன்று சமர்த்திக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. உற்சாகத்தில் வானுக்கும் மண்ணுக்கும் குதித்தவளின் பாதங்கள் தரையில் படுவதாக இல்லை. காரணம் யாருக்கும் கிடைக்காத அற்புத வாய்ப்பல்லவா அவளுக்குக்…

3 months ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-39/40

(39)   சித்தார்த் நினைத்த அளவில் அந்தக் கைப்பேசியை உயிர்ப்பிப்பது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. பல வகையில் முயன்றுகொண்டிருந்தவனுக்குப் பெரும் தோல்வியிலேயே முடிந்தது. அதே வேளை அபயவிதுலன்…

4 months ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-37

(37)   ஓரளவு பாதுகாப்பான இடத்தைத் தாண்டியதும் நிம்மதி மூச்சு விட்ட அபயவிதுலன், திரும்பி மிளிர்மிருதையின் தோளைத் தொட, அவளோ இவனைப் பார்க்காது வெளியேதான் வெறித்துக்கொண்டிருந்தாள். “மிருதா……

4 months ago

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மனதின் இருளை துடைக்கும் கரமாய் மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய் வானம் வரைந்த வண்ணக் கோலம் போல, வாழ்க்கை வரைந்த நற்செயல்களின் ஓவியமாய் வலியைத் துடைக்கும் மயிலிறகாய்…

6 months ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3/1

(1)   டிடிடிடி டிடிடிடி தன் தனியறையில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அந்த ஆண்மகனின் தூக்கத்தைக் கலைக்க முயன்றது எழுப்பொலி. மல்லாந்து படுத்திருந்தவன், உறக்கம் கலையாமலே, தனது வலது…

6 months ago