முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 16

16 இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான் உத்தியுக்தன். மெல்ல மெல்லச் சுயநினைவு பிறக்க அங்கமெல்லாம் தோன்றிய சொல்லொணா வலியை விட, அவனைத் தாக்கியது இதயத்தின் வலி. கண்முன்னால் படமாய் ஆகாயத்தில் மிதந்த சமர்த்தியின் வாகனம் நினைவுக்கு வரத் துடித்துப் பதைத்து எழுந்தவனுக்கு அப்போதுதான் தெரிந்தது தான் மருத்துவமனையில் இருப்பது. அவனுடைய சதிக்கு என்னவானது. நெஞ்சமெல்லாம் தீயாய்த் தகிக்கத் தன் கரங்களில் ஏறியிருந்த ட்ரிப்பை அறுத்தெறிந்துவிட்டுத் … Continue reading முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 16