முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 14

14 மறுநாள் வளைகாப்பு என்பதால், உத்தியுக்தனின் வேண்டுதலின் பெயரில், தயாளனின் குடும்பம் அங்கேயே தங்கிக்கொண்டது. காலை எழுந்து நாதஸ்வர ஓசை கேட்டதும், அனைவரும் தூக்கம் கலைந்து எழுந்தனர். விதற்பரை, சமர்த்தியைத் தயார்ப்படுத்துகிறேன் என்று அவளுடைய அறைக் கதவைத் தட்டத் திறந்தது உத்தியுக்தன்தான். எப்போதும் போல அவனைக் கண்டதும், மெல்லிய தயக்கத்துடன் இரண்டடி பின்னால் வைத்த விதற்பரைக்கு அது அவ்வியக்தன் அல்ல என்று மண்டைக்குள் ஏற்ற சற்று நேரம் தேவைப்பட்டது. “ஹாய்.. இப்போதுதான் உன் அத்தை குளிக்கச் சென்றாள்…” … Continue reading முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 14