முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 11

11 உண்டு முடித்ததும் புறப்பட்டுவிட்டான் உத்தியுக்தன். சமர்த்தியோ, அண்ணனையும் அண்ணியையும் விட்டுப் பிரிந்துவிடுவோமோ என்கிற தவிப்பில், தடுமாறி நிற்க, விரைந்த வந்த புஷ்பா அவளை இறுக அணைத்து விடுவித்து, “எல்லாம் சரியாகிவிடும் கண்ணம்மா.. கவலைப் படாதே… நாங்கள் எல்லோரும் உனக்குத் துணையாக இருக்கிறோம்…” என்று மனமகிழ்வுடன் கூறிவிட்டு, உத்தியுக்தனைப் பார்த்து, “தம்பி…. நம்முடைய சமர்த்திக்கு ஏழுமாதம் நடக்கிறது… வளைகாப்பு செய்யலாமா?” என்றார் தயக்கமாக. இவனோ புருவங்களைச் சுருக்கி, “வளைகாப்பா?” என்றான் புரியாமல். “ஆமாம்… கர்ப்பிணிப் பெண்களுக்கு, அதுவும் … Continue reading முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 11