முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2-6

6 கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு உத்தியுக்தனின் வீட்டில் காலடி எடுத்து வைத்தபோது நெஞ்சம் தடுமாறியது சமர்த்திக்கு. ஏனோ உள்ளே செல்ல ஒருவித அச்சம் எழுந்தது. மீண்டும் பழைய நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக வர, விழிகள் கலங்கின. அதைப் புரிந்துகொண்டவன் போல, சமர்த்தியை நெருங்கிய உத்தியுக்தன் முதுகில் முள்ளந்தண்டு முடியும் கீழ்ப்பகுதியில் தன் உள்ளங்கையை வைத்து, “கம்…” என்றவாறு அழைத்து இல்லை இல்லை சற்றுத் தள்ளிச் செல்ல, வேறு வழியில்லாமல் உள்ளே நுழைந்தாள் சமர்த்தி. அவள் அங்கிருந்து … Continue reading முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2-6