நீ பேசும் மொழி நானாக – 36/37

  விநாடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணித்துளியாகியும் சர்வாகமன் வரவில்லை. எங்கே போனான்…? நேரம் போகப் போக நிரந்தரியின் அடிவயிறு இறுகி ஒரு வித வலியை ஏற்படுத்தத் தன் கால்களைக் குறுக்கி, நடுங்கியவாறு நேரத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தவளுக்கு ஏனோ எதையும் தெளிவாகச் சிந்திக்க முடியவில்லை.   எங்கே போனான் அவள் கணவன். இப்போது வருவதாகக் கூறிவிட்டுத்தானே சென்றான்… இருப்புக் கொள்ளாமல் எழுந்தவள், முன்னறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடக்கத் தொடங்கினாள்.   மாலை நான்கு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது, … Continue reading நீ பேசும் மொழி நானாக – 36/37