நீ பேசும் மொழி நானாக – 35

(35)   வண்டி கொழும்பை வந்து சேரும் வரைக்கும், அவன் நிரந்தரியைத் தன் கைப்பிடியிலிருந்து விட்டானில்லை. வண்டி நின்றதும், முதலில் இறங்கச் சொன்னவன், அத்தனை பொருட்களையும் ஒருவனாகவே கீழ் இறக்கிவிட்டு அங்கும் இங்கும் பார்த்தான். அவனுக்கோ யாரை அழைப்பது யாருடன் குலவேந்தரின் வீட்டிற்குச் செல்வது என்கிற குழப்பம் எழுந்தது.   அவனுக்குக், கொழும்பில் இடம் வலம் எதுவும் தெரியாது. நிரந்தரியோ… சுத்தம்… அவளுக்கோ கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் இருந்தது.   இதுவரை, இத்தனை புகையிரத வண்டிகளையும், … Continue reading நீ பேசும் மொழி நானாக – 35