தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 8

(8) எத்தனை நேரமாக உறங்கினாளோ தெரியாது. கால்களின் வலி தெரிய, உறக்கம் கலைந்து எழுந்தாள் விதற்பரை. வலி அதிகரித்திருந்தாலும் மருந்தின் வீரியம் குறையவில்லை போலும். எங்கோ பறப்பதுபோலத் தோன்றியது. ஆனாலும் வலி அவளை முகம் சுழிக்கச் செய்தது. பற்களைக் கடித்தவாறு எழுந்தவளுக்குக் கழிவறை போகவேண்டிய தேவையிருக்க, வலது காலைத் தரையில் பதித்தவளுக்கு ஊன்றுகோலின் தேவை புரிந்தது. அதுவரை மறந்திருந்த அவ்வியக்தன் மீண்டும் இதயத்தில் குடி புகுந்தான். மீண்டும் உதடுகள் பற்களுக்குள் சிறைப்பட்டன. அவனை எண்ணியவாறே சற்றுச் சரிந்து ஊன்றுகோலை எடுத்து மாட்டிக்கொண்டவள், தன் அறைக்குச் சென்றாள். … Continue reading தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 8