செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 8

(8) அங்கே யசோதா இன்னும் அம்மேதினியைத் திட்டியவாறு எஞ்சிய பால் பாத்திரத்துடன் வீட்டிற்குள் வந்துகொண்டிருக்க, “என்ன அத்தை… எதற்கு அம்மணி இப்படி ஓடுகிறாள்?” என்றான் தன் வலியை மறந்தவனாக. அதே சிடுசிடுப்புடன் கந்தழிதரனைப் பார்த்து, “சும்மாவா விட்டீர்கள்? பிடித்து நான்கு சாத்து சாத்திவிட்டு அனுப்பியிருக்க வேண்டும். இங்கே பாருங்கள்… பூமரத்துக்குப் பால் நல்லதாம் என்று அத்தனையையும் ஊற்றிவிட்டாள்… மாலை வரும் விருந்தினர்களுக்குப் பலகாரம் செய்யலாம் என்று நினைத்தேன்… அத்தனையும் வீணாகப் போயிற்று… வரட்டும்… இன்று இரண்டில் ஒன்று … Continue reading செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 8