செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 32

(32)   பத்து வருடங்களுக்குப் பிறகு திருகோணமலை கென்யாவில் சூரியன் கூடச் சோம்பேறியாகத் தூங்கிக்கொண்டிருக்க மெதுவாக விழிகளைத் திறந்தாள் அம்மேதினி. முகத்தை உள்ளங்கைகளால் தேய்த்துவிட்டவள், படுக்கையை விட்டு எழுந்தபோது இடுப்புக்குக் கீழே வலித்தது. மெல்லிய முனங்கலோடு, அழுத்தி விட்டுக் கொண்டவள், சிரமப்பட்டுப் படுக்கையை விட்டு எழுந்தபோது சுர்… என்று பெரும் வலியொன்று வலது குதிக்காலிலிருந்து இடைவரைப் பயணப்பட, அதற்குமேல் எழ முடியாது பொத்தென்று படுக்கையில் அமர்ந்தாள்.  வலியில் உயிர் போக தன்னை மறந்து “ம்மா…” என்று முனங்கியவாறு … Continue reading செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 32